மாதகல் சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் 25 அடி உயரமான சிவபெருமான் சிலையொன்று நிரமாணிக்கப்பட்டு வருகின்றது.

 அந்த ஊர் மக்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தச் சிலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளதுடன், அதற்கான வர்ணம் பூசும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விரைவில் இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top