மன்னார் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பல கிராம அணிகள் போட்டிகளில் விளையாடிய போதும் கூடிய புள்ளிகளை பெற்ற   பேசாலை சென்.விக்டரிஸ் அணி சாம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்டது.


   இந் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக கிராம அலுவலகரின் தலைமை அதிகாரி அந்தோனி தாசன் மற்றும் பங்குத்தந்தை எஸ்.வி.அவுதப்பர்,பிரதேச செயலக உறுப்பினர்கள் உட்பட பலர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.




Advertisement

0 comments:

Post a Comment

 
Top