கடந்த யுத்த காலத்தின் போது மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் யுத்தத்தினால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

அடம்பன் யும்மா பள்ளி வாசலேஇவ்வாறு சேதமடைந்துள்ளது.

சேதமடைந்துள்ள பள்ளி வாசலை படங்களில் காணலாம்.




Advertisement

0 comments:

Post a Comment

 
Top