வீரகேசரி நிறுவனத்தினால் மன்னாரில் வெள்ள நிவாரணம் பகிர்ந்தளிப்பு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென வீரகேசரி நிறுவனத்தினால் பரோபகாரிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் இன்று மன்னார், நானாட்டான்-மடுக்கரை பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment