உப்புக்குளம் பகுதியில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுகள். மன்னார் உப்புக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கழிவுகள் அகற்றப்படாமையினால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீதிவருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.கழிவுகள் அகற்றப்படாது வீதியில் தேங்கிக்கிடப்பதை படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment