கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமம் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியது.

இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த 360 குடும்பங்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.


தற்போது வெள்ள நீர் வடிந்தோடிய நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு வந்து துப்பரவு செய்கின்றமையினை படங்களில் காணலாம்.








Advertisement

0 comments:

Post a Comment

 
Top