மன்னார் பேசாலை பகுதியில் வறுமை, நோய், தாண்டவமாடிக்கொண்டிருப்பதால் இவைகள் நீங்கி செழிப்புற வேண்டுமென்று முன்னோர் காட்டிய வழியில் பேசாலை வெற்றியன்னை பங்குமக்கள் 32 வருடங்களுக்குப் பிறகு கடந்த சனி (5-1-2013) இரவு மூன்று அரசர்களின் பெருவிழாவில் 'மூன்று இராசாக்கள் வாசாப்பு' என்ற பக்தி முயற்சி
நாடகத்தை பங்குத்தந்தை எஸ்.வி.அவுதப்பர் தலைமையில் நடாத்துவதையும், பின் மூன்று இராசாக்களும் பாலனுக்கு பொன் ,தூபம்,வெள்ளை பொலம் பரிசில்களை வழங்குவதையும் அருட்பணி பி.ஜெரோம் லெம்பட் அடிகளார் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் படத்தில் காணலாம்
Home
»
கிறிஸ்தவம்
»
செய்திகள்
»
பேசாலை
»
மன்னார் நகரம்
» பேசாலையில் 32 வருடங்களுக்குப் பிறகு மூன்று அரசர்களின் பெருவிழாவில் 'மூன்று இராசாக்கள் வாசாப்பு' என்ற பக்தி முயற்சி-(படங்கள் )
Subscribe to:
Post Comments (Atom)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment