உப்புக்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது மன்னார் - உப்புகுளம் பிரதேசத்தில் வெடி பொருட்கள் சிலவற்றுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 15 ஜெலக்நைட் குச்சுகளும் 20 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment