மன்னார் உப்புக்குளம் திருவாணைக்கூடம் சித்திவிநாயகர் ஆலய திருவிழா மன்னார் உப்புக்குளம் திருவாணைக்கூடம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment