மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இன்றுக்காலை 6 மணிவரையிலும் நிறைவடைந்த 3 நாட்களில் 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இந்த விஷேட வேலைத்திட்டம் 10 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top