நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபான சாலைகளும், சிங்கள-தமிழ் புதுவருட புத்தாண்டு தினமான நாளை 13 ஆம் திகதியும் மறுதினம் 14 ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top