தென் ஆப்பிரிக்காவில் உள்ள அரச பாடசலைகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மொழிகள் முதல்கட்டமாக கவாசுலு – நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக கற்பிக்கப்படவுள்ளது.
தென்னாப்பிரிக்க பாடசாலைகளில் இந்த மொழிப்பாடங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பாடத் திட்டங்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment