கடந்த 26.12.2004 ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலையால் உயிர் நீத்த எம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக 26.12.2013 அன்று வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையால் பூந்தோட்டம் சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு தூபிக்கு முன்னால் நடைபெறவுள்ளது. 

 காலை 9.27 மணிக்கு ஆலய பரிபாலன சபைதலைவர் த.பரதலிங்கம் தலமையில் நடைபெறவுள்ளது

Advertisement

0 comments:

Post a Comment

 
Top