மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் நடப்பு நிர்வாக தெரிவு அண்மையில் இடம் பெற்றது.
இதன் போது தலைவராக எம்.எம்.ஆலம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.உப தலைவராக அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ்,செயலாளராக எஸ்.ஜே.நிக்சன் குரூஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பணிப்பாளர்களாக ஜே.நியூட்டன் குலாஸ்,எஸ்.யூட்சன் பெல்டானோ,ஏ.என்.எம்.நஜீமுதின்,ஏ.என்.ரொணி,ஐ.வினோத்,ஏ.தேவராஜா றோச் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Home
»
mannar news
»
special
»
செய்திகள்
» மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் புதிய நிர்வாக தெரிவு.
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
0 comments:
Post a Comment