இடபக் கொடியேற்றல் தீப ஆராதனை புஸ்பாஞ்சலி மற்றும் திருமுறை பாரயணம் சகிதம் பிரம்மஸ்ரீ பண்ணீச் செல்வ சர்மாவின் ஆசியுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. ஆசிரியர் திரு ரமேசின் நிணைவுப்Nhருரையும், கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலையின் நிகழ்வுகளும் இடம் பெற்றன.
மேலும் கலாநிதி மனோகரக்குருக்கள் - 2013 ஆம் ஆண்டிற்கான விருது சிறந்ந சமய சமூக சேவையாரான ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் கிருபாணந்தன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து 26.03.2013 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளை கலைப்பணி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள் தொகுத்து இனிதே வழங்கினார்.
0 comments:
Post a Comment