ரோமிலுள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைக் கூண்டிலிருந்து வெள்ளை நிற புகை வெளியாகியுள்ளமையால் புதிய பாப்பரசரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இன்னும் சிறிது நேரத்தில் அவரது பெயர் அறிவிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment