மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பயிர்கள் புதிய முறையில் பயிரிடப்பட்டுள்ளது.
கத்தரி,தக்காளி,பச்சை மிளகாய்,கறி மிளகாய்,பயித்தை,பாவக்காய் உற்பட பல வகையான பயிர்கள் உறப்பைகளில் வைத்து பயிரிடப்பட்டுள்ளது.
இதனால் இடப்பற்றாக்குறை அற்ற நிலை ஏற்பட்டுள்தோடு அதிகளவில் விளைச்சலை பெறக்கூடியதாகவும் உள்ளதாக அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
Top
0 comments:
Post a Comment