இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினத்தையொட்டி மன்னார் முஸ்ஸிலிம் வாலிபர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் அல்-அஸ்ஹர்.ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர தேசியக்கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன் போது உதவி அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,திணைக்களங்களின் தலைவர்கள்,சர்வமதத்தலைவர்கள், இராணுவ,கடற்படை,பொலிஸ் உயரதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சர்வமதத்தலைவர்கள் இலங்கையின் சுதந்தர தினம் தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

0 comments:
Post a Comment