கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்பினால் இன்று காலை 10 மணியளவில் புத்ஃகல்ஃ கொய்யாவடி அரசினர் முஸ்லிம் வித்தியாளயத்திற்கு இம்முறை முதலாம் ஆண்டுக்காக சேர்த்து கொள்ளப்பட்ட மாணவஇமாணவிகளுக்கான பயிற்சி புத்தகம் வழங்கு நிகழ்வு கொய்யாவடி அரசினர் முஸ்லிம் வித்தியாளயத்தின் பாடசாலை அதிபர் எம்.எம்.சித்திக்; அவரின் தலைமையில் ஆரம்பமானது.
கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்;பு பல்வேறு பட்ட சமுக வேவைகளையும் உதவிகளையும் செய்து வருகின்றது.
அமைப்;பின் தலைவர் எஸ்.எச்.எம்.வாஜித் அவரின் வேண்டுகோளின் பேரில் ஆசியா பவுண்டெசன் நிலையாத்தி;னால் பெற்று கொண்ட ஓரு தொகை பயிற்சி புத்தகத்தினை இன்று பாடசாலை அதிபரிடம் கையெளிக்கப்பட்டது.





இன் நிகழ்விற்கு பாடசாலையின் பிரதி அதிபர் தேசமாணிய ஏம்.கே.றவுஸ்தின் மற்றும் ஆசிரியர் என்.எம்.யாசிர் ஆகியோர் கழந்து கொண்டனர்.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top