மன்னார் மாவட்ட சைவ இலக்கிய மன்றம் மாதாந்தம் நடாத்தும்  கலை விழா   இன்று(6.1.2013)அரகிலாண்டேஷ்வரி அறநெறிப்பாடசாலையில்  (எழுத்தூர்) மாலை 3 மணிக்கு நடை பெற உள்ளது .


இவ்விழா சிவஸ்ரீ மஹா .தர்மகுமாரகுருக்கள்  தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி இறைவணக்கம்,தமிழ் வாழ்த்து ,மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல இடம் பெற்று திரு .ச.ரமேஷ் அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவுபெறும் என்பதை ஏற்பாட்டுக்குழு  தெரிவிக்கின்றனர்.


Advertisement

0 comments:

Post a Comment

 
Top