புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 6.6.2012 அன்று காலை 11.00 மணியளவில் உயர்தர மாணவர்களின் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு(A/L Lunch)) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உ.முரளிதரன் (மன்னார் மாவட்ட பிரதம கட்டட பொறியியலாளர்) கலந்து சிறப்பித்தார்.
அத்துடன்
பாடல் நடனம் நாடகம் இன்னும் பல நிகழ்வுகளும் நடைபெற்று இன்நிகழ்வு சிறப்பே நிறைவேறியது.
மன்னார் இணைய செய்திகளுக்காக
அனனியாஸ்
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- newmannar@gmail.com







0 comments:
Post a Comment