கலாநிதி சிவஸ்ரீ. சபா மனோகரக்குருக்கள் ஐயா அவர்களின் நற்பணிமன்றத்தினால் கடந்த 05.05.2012 அன்று வட்டக்கண்டல் மற்றும் அதனை அண்டிய கிராம வறிய மாணவர்களுக்கான மாலை நேர ஊக்குவிப்பு வகுப்புக்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆண்டு 01 – ஆண்டு 06 வரை மாணவர்கள் பயன்பெறுவர்.
தலைவர்;
பிரம்மஸ்ரீ மனோ பூ. ஐங்கர சர்மா
ஆண்டு 01 – ஆண்டு 06 வரை மாணவர்கள் பயன்பெறுவர்.
தலைவர்;
பிரம்மஸ்ரீ மனோ பூ. ஐங்கர சர்மா

0 comments:
Post a Comment