இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை உலக செஞ்சிலுவைத் தினத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை 8ம் திகதி ( 8.05.2012) அன்று காலை 9 மணி தொடக்கம் பி.ப 3 மணி வரையில் மன்னார் பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் ( Blood Bank) இல் இரத்ததான நிகழ்வினை நடாதியமை குறிப்பிட்த்தக்கது.
இந்த உயிர் காக்கும் நடவடிக்கையில் இரத்ததானம்வழங்கிய அனைவருக்கும் மன்னார் கிளை யின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகின்றேம்;

Rukshan Oswald
Branch Executive Officer - Mannar Branch
Sri Lanka Red Cross Society
No.04 Field Lane, Sinnakadai Mannar


Advertisement

0 comments:

Post a Comment

 
Top