கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பரீட்சை 6ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடைபெற உள்ளதுஎனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  ___

Advertisement

0 comments:

Post a Comment

 
Top