இந்த வெளிச்சவீடு  ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம்  மன்னார்   மாவட்டத்தில் கரிசல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த கட்டிடத்தை ஒல்லாந்து மொழியில் மினரா என்று அழைப்பர்.



படம்&தகவல்   
ச. பவித்ரன்

Advertisement

0 comments:

Post a Comment

 
Top