மன்னார் மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்முறை பெரும்போக நெற் பயிர்ச்செய்கை வெற்றியளித்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இயந்திரங்களை பயன்படுத்தி தற்போது மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

0 comments:

Post a Comment

 
Top